• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-10 17:04:41    
ஒலிம்பிக் தீபம் San Franciscoவை விட்டுச் சென்றது

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் உள்ளூர் நேரப் படி 9ம் நாள் இரவு, San Franciscoவை விட்டு, ஆர்ஜென்டீனாவின் தலைநகரான புயினோஸ் ஏரிஸுக்குப் புறப்பட்டது. இது தீபத் தொடரோட்டத்தில் 7வது நிலையமாகும்.
உள்ளூர் நேரம் 9ம் நாள், பாதுகாப்பு காரணமாக, ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறி மாற்றப்பட்டது. முழு நீளம் திட்டத்தை விட சுமார் பாதி அளவு குறைக்கப்பட்டது. ஆனால், முழு தீபத் தொடரோட்டம் சுமூகமாக நடைபெற்றது.
புயினோஸ் ஏரிஸில் தீபத் தொடரோட்டம் 11ம் நாள் நடைபெறும்.