• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-10 16:18:28    
சான் பிரான்சிஸ்கோவிலான தீபத் தொடரோட்டம்

cri

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்தது என்று அமெரிக்க ஒலிம்பிக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது.

 

 

இந்நகரத்தின் பல்வேறு துறைகள் தீபத்தொடரோட்டத்துக்கு மேற்கொண்ட முயற்சியை, அறிக்கை பாராட்டியது. பல்வேறு தரப்புகளின் முயற்சி மூலம், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் எழுச்சி மற்றும் மேன்மையின் சின்னமான ஒலிம்பிக் தீபத்தின் தொடரோட்டம் இந்நகரில் வெற்றிகரமாக நிறைவடைந்த்தை கண்டு மகிழ்கிறோம் என்று அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் அறிக்கை குறிப்பிட்டது.

தீபம் ஏந்துபவர், சான் பிரான்சிஸ்கோ நகர், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் தொடர்புடைய நபர்கள் ஆகியோருக்கு, இது சிறப்பு நாளாகும்.  இத்தீபத் தொடரோட்டத்தை சான் பிரான்சிஸ்கோ நகர் நடத்த வாய்ப்பளிக்கப்பட்டமைக்கு நன்றி கூறுகிறோம் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.