• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 09:32:28    
திபெத் தேசிய இனம், திபெத் முக்கிய தேசிய இனமாகும்

cri
சீனாவின் மிக பெரிய செய்தி நிறுவனமான சிங்குவா செய்தி நிறுவனம், நேற்று விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. திபெத் இனம், திபெத்தின் முக்கிய இனமாகும் என்ற உண்மை எப்போதும் மாறவில்லை என்பது, வமர்சனத்தின் உள்ளடக்கமாகும்.
தற்போது, திபெத்  தேசிய இன மொத்த மக்கள் தொகை, 25 இலட்சத்தை எட்டியுள்ளது. இது, திபெத் மக்கள் தொகையில் 95.3 விழுக்காடாகும். han மற்றும் பிற சிறுபான்மை இனங்களின் விகிதம் 0.7 விழுகாடு மட்மே,  திபெத் இனம், திபெத்தின் முக்கிய இனமாகும் என்ற உண்மை எப்போதும் மாறவில்லை என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் 2007ம் ஆண்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் புள்ளிவிபரக் கூட்டறிக்கை காட்டுகிறது.
சீனத் தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி அமைப்பு முறையில், தற்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும், திபெத் இனம், திபெத்தின் முக்கிய இனமாக இருக்கும் என்ற உண்மை மாறாது என்று விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.