நேபாளத்தின் இணையத்துறை அவ்வளவாக வளர்ச்சி அடையவில்லை. ஆனால், இணையத்தைப் பயன்படுத்துவோர் சிலர் சீன வானைலி நிலையத்தின் நேபாள மொழி இணையத் தளத்துக்குக் கடிதங்களை எழுதினார்கள். நாளுக்கு நாள் வளம் அடைந்து வருகின்ற திபெத் பிரதேசத்தைச் சீர்குலைக்கும் தாலாய்லாமா குழுவின் வன்முறை செயல்கள் மீது அவர்கள் பேராத்திரம் அடைந்தனர், ஒரே சீன என்ற கொள்கைக்கு உறுதியான ஆதரவளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
சீன வானொலி இணையத்தளத்தின் மூலம் நிகழ்ச்சிகளின் உண்மையான நிலையை அறிந்தேன். பல ஆண்டுகளான திபெத் பிரதேசத்தின் அமைதி, சட்டத்தை மீறிய வன்முறையோர்களின் செயல்களால் குலைக்கப்பட்டது என அறிந்து மன கசப்பு அடைந்தேன். சீன அரசு மேற்கொண்டுள்ள செயல்களுக்கு ஆதரவளிக்கின்றேன். திபெத் பிரதேசத்தின் நிகழ்ச்சி, எதேச்சையாக நடந்ததல்ல, அது, மிகவும் துல்லியமாகச் சதிதிட்டம் திட்டப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பெய்ஜிங் ஒலிம்பிக் என்றால், நானும் என தருகில் இருக்கின்றவர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகின்ற பிரமண்டமான நிகழ்ச்சியாகும். அனைத்து ஒலிம்பிக் நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி மூலம், கண்டுரசிக்க விரும்புகின்றவை, ஒலிம்பிக் போட்டி இதுவாகும், இது போன்ற வெட்கக் கேடான வன்முறைகளை அல்ல என்று துருக்கியின், OZAL என்பவர், இணையத்தளத்தின் குறிப்பு பக்கத்தில் தெரிவித்துள்ளனார்.
|