|
ஈரானிலுள்ள இணையத்தைப் பயன்படுத்துவோரின் கருத்து
cri
|
ஈரானிலுள்ள இணையத்தைப் பயன்படுத்துவோரில் பலரும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் திபெதில் நிகழ்நத அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களில் கவனம் செலுத்தியதாகவும், அவற்றைக் கையாளும் சீன அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், சீன வானொலிநிலையத்தின் பாரசீக மொழி இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளனர்.
|
|