|
ஆப்கானிலுள்ள Saed Rahmand Rahman என்பவரின் கருத்து
cri
|
ஆப்கானிலுள்ள Saed Rahmand Rahman என்பவர், சீன வானொலி நிலையத்தின் பாஷ்றொ மொழி இணையத்தளத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினார். சிலர் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளுடன் திபெத் பிரச்சினையை இணைப்பது ஏன் என்பது பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. இந்த ஒலிம்பிக் போட்டிகளை நன்றாக நடத்தும் திறன் , சீனாவுக்கு முழுமையாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளை நான் கண்டுரசிப்பது உறதி,என்று அவர் மின்னஞ்சலில் கூறியுள்ளார்
|
|