அல்ஜீரியா நேயர் Ben Amir Aidஇன் கருத்து
cri
அல்ஜீரியா நேயர் Ben Amir Aid, கடிதத்தில் எழுதுகையில், திபெதின் லாசாவில் நிகழ்ந்த, அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்கள் துயர் அளிப்பதாக இருக்கிறது. பிரிவினைவாதிகள் வேண்டுமென்றே தூண்டிவிட்டதன் விளைவாக அவை நடந்துள்ளன. இந்நிகழ்ச்சி மூலம், சீனாவின் புகழைச் சீர்குலைப்பது அவர்களின் தீய எண்ணமாகும். குறிப்பாக 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நெருங்கி வரும் வேளையில், நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்த கலகங்களையும், வன்செயல்களையும், தகுந்த முறையில் தீர்க்கும் உரிமை, சீனாவுக்கு உள்ளது. அதில், ஒரு நாட்டின் உள்விவகாரம் தான். இதை தலையிடும் உரிமை எந்த நாட்டுக்கும் இல்லை என்று அவர் கூறினார்.
|
|