• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 15:30:25    
நைஜீரிய நேயர் sallasuவின் கருத்து

cri
நாள்தோறும் நான் இணையத்தில் உலா வந்து சிறப்பு நிகழ்ச்சிகளைக் கவனிக்கின்றேன். அச்செய்திகளிலிருந்து, உண்மையை நான் அறிகின்றேன். திபெத் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். மார்ச் திங்கள் லாசாவில் நிகழ்ந்த வன்முறையைத் தீர்க்க சீன அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டையும் நடவடிக்கையையும் நான் ஆதரிக்கின்றேன். திபெத் பிரச்சினையைப் பயன்படுத்தி, மேலை நாடுகள் மற்றும் செய்தி ஊடகங்கள், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் திபெத் பிரச்சினையைப் பெய்சி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் இணைப்பதையும் நான் எதிர்க்கின்றேன் என்று நைஜீரிய நேயர் sallasu சீன வானொலி நிலையத்தின் Hausa மொழி இணைய தளத்தின் மின்னஞ்சலில் தெரிவித்தார்.