• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 15:35:51    
தான்சானிய நேயர் Fadhili kipeneஇன் கருத்து

cri
Kiswahilli மொழி ஒலிப்பரப்பு மூலம், அண்மையில், திபெத்தில் சுதந்திரவாதிகள் மேற்கொண்ட சீர்குலைவு நடவடிக்கைகள், உள்ளூர் மக்களின் உயிர் மற்றும் சொத்து பாதுகாப்புக்குத் தீங்கிழைத்துள்ளன. இந்த பாபமுள்ள நடவடிக்கைகள், மக்களின் ஆதரவைப் பெறாது, தோல்வியுற்றே தீரும். இந்த நடவடிக்கைகள் வெளிநாட்டில் வாழும் தலாய்லாமா குழுவின் நீண்டகால சதியால் விளைந்தவை.. அதே வேளையில், அவை, சில மேலை நாடுகளைச் சேர்ந்த சிலரின் அந்தரங்க அனுமதிகளையும் ஆதரவுகளையும் பெற்றுள்ளன. 2007ம் ஆண்டின் ஜனவரி திங்களில், அமெரிக்க்க் குரல் வானொலியைச் சேர்ந்த இதழை நான் கண்டேன். அதில் கூறப்படும் திபெத் பிரச்சினை அடங்கும். திபெத் பிற்போக்குக் குழுக்கள் சீன அரசின் நிர்வாகத்தை எதிர்ப்பதையும், திபெத்தைச் சீனாவின் உரிமை பிரதேசத்திலிருந்து பிளவுபடுத்தி, விரோத ஆட்சி அமைவதையும் தாம் ஆதரிக்கிறது கட்டப்பட்டது என்று இக்கட்டுரை கூறுகின்றது. மேலை நாடுகளைச் சேர்ந்த சிலர், திபெத் சுதந்திரவாத சக்திகளுக்கு முயற்சியுடன் ஆதரவு கொடுக்கின்றனர். பெய்சிங்கில் நடைபெற உள்ள 2008ம் ஆண்டின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு எதிரான சீர்குலைவு நடவடிக்கைகளில் அவர்கல் ஈடுபட்டு, சீனாவின் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மாபெரும் சாதனைகளைப் பாதிக்க முயன்று வருகின்றனர் என்று தான்சானிய நேயர் Fadhili kipene சீன வானொலி நிலையத்தின் Hausa மொழி இணைய தளத்தின் மின்னஞ்சலில் தெரிவித்தார்.