அடுத்து, "இளமைக்கால நடனப்பாடல்" என்ற பாடலைக் கேட்போம். இளமைக்காலத்தைப் பேணிமதிப்பது என்ற இப்பாடலின் பொருளை குழந்தைகளின் குரலால் வெளிப்படுத்துவது, நமக்கு புத்துணர்ச்சியை ஊட்டுகின்றது.
"சூரியன் மறைந்தாலும்,
மறுநாள் காலை மீண்டும் மேலே ஏறும்.
பூக்கள் வாடி உதிர்ந்தாலும்,
வரும் ஆண்டில் மீண்டும் மலரும்.
அழகான பறவை பறந்து விட்டால்
காணாமல் போகும்
என் இளமைக் காலம்,பறவை போல காணாமல் போகிறது." என்று இப்பாடல் ஒலிக்கிறது.
|