• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 13:56:22    
இத்தாலிய இணையத்தைப் பயன்படுத்துகின்ற Giuseppeயின் கருத்து

cri
இத்தாலிய இணையத்தைப் பயன்படுத்துகின்ற Giuseppe லாசாவுக்குப் போனவர். அவர் கூறியதாவது:
2007ம் ஆண்டு, நான் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்ததுக்கு போயிற்று வந்தேன். அங்குள்ள மக்கள் அமைதியாக வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கை தரம் பெரிதும் உயர்ந்துள்ளது. நான் மூன்று முறை திபெத்தில் பயணம் செய்தேன். அங்குள்ள நெடுஞ்சாலைகள் சீராக கட்டியமைக்கப்பட்டு வருகின்றன. அந்நகரம் மென்மேலும் அழகாக மாறியுள்ளது. லாசாவிலான வன்முறை, அங்குள்ள அமைதியையும் நிதானத்தையும் சீர்குலைத்தது என்பது வருந்தத்தக்கது. பொது மக்கள் மீதான வன்முறை செயல்களை நான் கடுமையாக எதிர்க்கிறேன். திபெத்துக்கு மீண்டும் திரும்பி, அங்குள்ள அமைதியை அனுமவிக்க எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.