ஜெர்மனிலிருந்து bernd kolowitzயின் கருத்து
cri
சீன வானொலி நிலையத்தின் ஜெர்மன் மொழியின் இணைய தளத்துக்கு bernd kolowitz ஒரு கடித்தை அனுப்பினார். இதில் அவர் கூறியதாவது: இரட்டை முகங்கள் கொண்ட சிலர் ஜெர்மனியில் காணப்படலாம். வெளிநாட்டுக்கு, சீன மக்கள் குடியரசின் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், ஜெர்மனியில் ஒரே சீனா என்ற கொள்கைக்கு மாறான கொள்கையை அவர்கள் பின்பற்றுகின்றனர். சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் வன்முறை சம்பவங்களைப் பயன்படுத்தி, சில ஜெர்மன் செய்திஊடங்கள் சீன சோஷலிசச் சமூகத்தை எதிர்க்கின்றன. அதைச் சாக்குப்போக்காக பயன்படுத்தி, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் எதிர்த்து நிற்க்கின்றன என்று அவர் கூறினார்.
|
|