ஜெர்மன் நேயர் mirko l. யின் கருத்து
cri
கடந்த சில நாட்களில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிகழ்ச்சிகள் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன. இச்சம்பவம், வெளிநாட்டு உளவு நிறுவனம் மற்றும் சக்திகள் நடத்திய நோக்கத்துடனான ஒரு நடவடிக்கையாகும். ஒலிம்பிக் ஆண்டில், சீனாவில் அரசியல் குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்துவது, சர்வதேசத்தில் சீனாவை தனிமைப்படுத்துவது என்பது அவர்களின் சூழ்ச்சியாகும். சீன அரசு இந்நிலையை வெகுவிரைவில் கட்டுப்படுத்தி, ஏகாதிபத்தியத்தின் பேராசை நனவாக்க முடியாமல் செய்ய வேண்டுமென்று ஜெர்மன் நேயர் mirko l. தம் கடிதத்தில் தெரிவித்தார்.
|
|