இத்தாலி நேயர் Giordanoயின் கருத்து
cri
இத்தாலி நேயர் Giordano தொலைபேசி மற்றும் தொலை பிரதி மூலம், லாசாவிலான வன்செயல்களுக்கு கடுமையான கண்டனத்தையும் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலையும் தெரிவித்தார். அந்நிகழ்ச்சியைச் சமாளிக்க, சீன அரசு மேற்கொண்டுள்ள செயல்பாட்டுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.
|
|