பிரான்ஸிலுள்ள சீனரின் கருத்து
cri
திரு யூ, பிரான்ஸிலுள்ள சீனர் ஆவார் மார்ச் திங்கள் 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த வன்செயல்களை அவர் வன்மையாக கண்டித்தார். அப்பாவி மக்கள் பலர் அதில் உயிரிழந்ததிற்கு, இரங்கல் தெரிவித்தார். கடந்த சில பத்து ஆண்டுகளில் சீன அரசின் தலைமையில், திபெத் சமூகத்தில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில குற்றவாளிகள், திபெத்தின் சுதந்திரம் என்ற போர்வையில், பெய்ஜிங் ஒலிம்பிக்கை அரசியல்மயமாக்கும் முயற்சிகள், நனவாக்க முடியாது. சீன அரசு, இந்நிகழ்ச்சியை சரியாக கையாள்வது உறுதி என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
|
|