அர்ஜென்டீன நேயர் Ricardo Huertaயின் கருத்து
cri
அர்ஜென்டீன நேயர் Ricardo Huerta, 2 முறை சீனாவுக்கு வந்துள்ளார். அவர் மார்ச் 22ம் நாள், சீன வானொலி நிலையத்தின் ஸ்பானிய மொழி இணைய தளத்தில், தன் கருத்துக்களைத் தெரிவித்தார். "லாசாவில் நடைபெற்ற வன்முறை பற்றி, சீன வானொலி நிலையம் காலதாமதமின்றி அளித்த சிறப்பு கட்டுரைகள், நிறைந்த உள்ளடக்கங்கள் கொண்டுள்ளன. திபெத் பிரிவினை சக்தி, திபெத்தை சீனாவிலிருந்து பிளவுபடுத்த முயலும் செயல்கள் பற்றி, நான் கடும் கோபம் அடைகிறேன். சர்வதேசச் சட்டத்தை மீறிய வன்முறை, தோல்வியுற்றே தீரும் என்று உண்மையும் சர்வதேசத்தின் எதிரொலியும் வெளிப்படுத்தியுள்ளது." என்று அவர் தெரிவித்தார். அவர் இரண்டு முறை சீனாவுக்கு நேரில் வந்து பார்த்த உண்மையின்படி, சிலர் திபெத் பிரச்சினையைப் பயன்படுத்தி பரவல் செய்கின்ற சீனாவின் தற்போதைய நிலை, உண்மைக்கு மாறானது. சான்று ஒன்றும் இல்லாதது என்றும் Ricardo கூறினார்.
|
|