கொலம்பிய நேயர் Jhon Freddy Castirllonயின் கருத்து
cri
கொலம்பிய நேயர் Jhon Freddy Castirllon மார்ச் 22ம் நாள் இணையதளத்தில் தன் கருத்துக்களைத் தெரிவித்தார். லாசாவில் நடைபெற்ற வன்முறை பற்றி வருத்தம் தெரிவிக்கிறேன். திபெத் பிரிவினை சக்தி நடத்திய வன்செயல்கள், சீனாவுக்கு ஏற்படுத்திய தீங்குகள் பற்றி மனக் கசப்பு அடைகிறேன். சீனா பிளவுபடாது என்று நான் நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
|
|