பிரேசில் நேயர் Ricardo Santos யின் கருத்து
cri
பிரேசில் நேயர் Ricardo Santos கூறியதாவது, மார்ச் திங்கள் 14ம் நாள், திபெத்தில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்து, நான் மன வருத்தமும் பேராத்திரமும் அடைந்தேன். தலாய் லாமா, அரசியல்வாதி மற்றும் பயங்கரவாதியைப் போன்று, தீவிரமான வழிமுறைகள் மூலம், தனது நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிகிறார். இச்சம்பவத்தில், பல அப்பாவி மக்கள், உயிரிழந்தனர். சமூக ஒழுக்கு, குழப்பமான நிலையில் சிக்கியதோடு, மிகவும் மோசமான பாதிப்பு ஏற்பட்டது. தலாய் லாமாக் குழு, தவறான வழிமுறைகள் மூலம், அரசை பகைத்து கொண்டு, திபெத் சுதந்திரத்தை எட்ட வேண்டும் என்ற தீய முயற்சியை, இந்நிகழ்ச்சிகள், காட்டியுள்ளன. இக்குழப்பம், விரைவில் சரியாகி விடும். சீன அரசு, உரிய முறையில் இப்பிரச்சினையைக் கையாள்வது உறுதி. ஆகஸ்ட் திங்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தங்குதடையின்றி நடைபெறும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன் என்றார் அவர்.
|
|