பிரேசில் நேயர் Eduardo Caetanoயின் கருத்து
cri
பிரேசில் நேயர் Eduardo Caetano கூறியதாவது, மார்ச் திங்கள் 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த வன்செயல், சீனாவைப் பிரிக்கும் தலாய் லாமாக் குழுவின் முயற்சியை முழுமையாகக் காட்டியுள்ளது. இப்பிரச்சினையைக் கையாளும் சீன அரசின் வழிமுறைகள் மற்றும் நிலைப்பாடுகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். பண்டைக்காலம் தொட்டே, திபெத், சீனாவின் உரிமை பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாக இருந்து வருகிறது. அதில், ஐயமேயில்லை. அதுவே என்றுமே மாறாத உண்மையுமாகும் என்றார் அவர்.
|
|