நிராகுவே நேயர் Gerardo யின் கருத்து
cri
தலாய் லாமா என அழைக்கப்பட்ட மனிதனின் குற்றத்தை, நிராகுவே நேயர் Gerardo மார்ச் 27ம் நாள் அனுப்பிய மின்னஞ்சலில் கண்டித்தார். இரக்க மனமுடைய புத்தம் இச்செயல்களைக் கண்டால், அவரை நரகத்துக்கு அனுப்புவது உறுதி. ஏனென்றால் அன்பு மற்றும் அமைதி என்ற கோட்பாட்டை இந்த செயல்கள் முற்றிலும் மீறியுள்ளன. அமெரிக்காவின் ஒரு மாவட்டமாக திபெதை மாற்ற 3.14 சம்பவம் முயற்சி செய்தது. அதை பற்றி நிராகுவே வெளியிட்ட செய்திகள் திரித்துப்புரட்டப்பட்டவை, உண்மையற்றவை என்பது வருந்தத்தக்கது. இந்த உலகில், நாட்டின் செழுமைக்குச் சிலர் முயற்சிகள் மேற்கொள்ள மாட்டார்கள், அதன் நிதானத்தைச் சீர்குலைத்து, புகழுக்கு ஊறு விளைவிக்க முயல்வார்கள். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி, பெய்ஜிங் 2008 ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை அவர்கள் புறக்கணிக்கின்றனர் என்று Gerardo கூறினார்.
|
|