• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-11 16:41:57    
ஒலிம்பிக் வள்ள ஓட்டப் பந்தயத்தின் நிகழ்ச்சி

cri

2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செல்லிட பேசி மற்றும் தொலைத்தொடர்பு ஒத்துழைப்பு கூட்டாளியாக, இப்போட்டியின் வள்ள ஓட்டப் பந்தயத்தின் தொலைத்தொடர்பு பணிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று சீன செல்லிடபேசி மற்றும் தொலைத்தொடர்புக் குழுமம் அண்மையில் தெரிவித்தது.

2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வள்ள ஓட்டப் பந்தயங்கள், சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சன் தூங் மாநிலத்தின் சிங் தாவ் நகரின் அருகிலுள்ள கடற் பரப்பில் நடைபெறும். இப்போட்டி காலத்தில் தொலைத்தொடர்பு பணிக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், இக்குழுமத்தின் சன் தூங் கிளை நிறுவனம், சிங் தாவ் விளையாட்டரங்குக்கு, முன்னேறிய இணையம் மற்றும் செயற்கைக் கோள் தொலைத்தொடர்பு வாகன வசதியை ஏற்பாடு செய்துள்ளது.