• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-13 19:27:25    
ஐ.நா.வின் துணை பொது செயலரின் கருத்து

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், தான்சானியாவில் தடையின்றி நடைபெறுவது பற்றி, அவர் கவலைப்பட வில்லை. இதை எதிர்பார்க்கின்றார் என்று இத்தீபத் தொடரோட்டத்தில் பங்குகொள்பவரும், ஐ.நா.வின் துணை பொது செயலருமான Anna Tibaijuka அம்மையார், செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.

நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்குகொள்வது, ஒலிம்பிக் எழுச்சியின் முக்கிய பகுதியாகும். ஆப்பிரிக்காவையும் தான்சானியாவையும் எடுத்துக்காட்டும் வாய்ப்பை இத்தீபத் தொடரோட்டம் அந்நாடுகளுக்கு அளிப்பதோடு, உலகத்துக்கு, ஆப்பிரிக்க நாடுகளும் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் உறுப்பினராக இருப்பதை உறுதிப்படுத்தும் என்று அவர் கூறினார்.