• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-14 10:11:13    
செய்தியாளர்களின் இறப்பு

cri

உள்ளூர் நேரப்படி இன்று 5:20 மணிக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தைத் தாங்கிய சிறப்பு விமானம், தான்சானியாவின் தலைநகரான தாரெஸ்சலாம் நகரிலிருந்து ஓமனின் தலைநகர் மஸ்கட்டு சென்றடைந்தது.

வெளிநாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தொடரோட்டத்தின் 9வது நிலையம் இந்நகரமாகும்.ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட விழா, உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 5 மணிக்குத் துவங்கும். 80 தீபம் ஏந்தும்நபர்கள், இத்தொடரோட்டத்தில் கலந்து கொள்வார்கள்.மஸ்கட்டியான தொடரோட்ட நடவடிக்கைக்குப் பிறகு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம், நாளை பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாதுக்குச் செல்லும்.