• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-14 09:45:48    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான San Francisco

cri
San Francisco, அமெரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள முக்கிய துறைமுக நகரமாகும். அது, அப்பிரதேசத்திலான நாணயம், வர்த்தகம் மற்றும் பண்பாட்டு மையமாகும். San Francisco, California மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 120 சதுர கிலோமீட்டராகும். 1984, 1996ம் ஆண்டுகளின் கோடைகால மற்றும் 1960, 2002ம்

ஆண்டுகளின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை San Francisco வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் புனிதத் தீபம், 9ம் நாள் San Francisco சென்றடைந்தது.
லாட்வியா அரசுத் தலைவர் Valdis Zatlers, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார் என்று லாட்விய அரசு தலைவரின் வெளியுறவுக் கொள்கை ஆலோசகரான pells மார்ச் 24ம் நாள் கூறினார்.
அவர் தொடக்க விழாவில் கலந்து கொள்வதோடு, விளையாட்டரங்குக்குச் சென்று,

தனது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு முழக்கமிட்டு உற்சாகப்படுத்துவார் என்று pells கூறினார்.
நேரம் அனுமதித்தால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக் காலத்தின் போது, லாட்விய தலைமையமைச்சர் godmanis பெய்சிங்கில் பயணம் மேற்கொள்வார் என்று லாட்விய தலைமையமைச்சரின் செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.
ஆகஸ்டு திங்களில் நடைபெற விருக்கும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மனநிறைவு தெரிவித்தது. அத்துடன், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி,

தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியாக இருக்கும் என்றும் இது நம்பிக்கை தெரிவித்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Rogge 5ம் நாள் சிங்கப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்குப் பொறுப்பான சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒருங்கிணைப்பு ஆணையத்தின் தலைவர் Verbruggen அண்மையில் சீனாவில் பயணம் மேற்கொண்டார். 120க்கு மேலான நாட்கள் கழிந்து, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி துவங்கியுள்ள நிலையில்,

பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு மேற்கொண்ட அனைத்து ஆயத்தப் பணிகளுக்கும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மனநிறைவு தெரிவித்தது என்று Rogge கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை புறக்கணிக்க சிலர் முயல்வதைச் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எதிர்த்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
பெய்சிங்கின் காற்று தரம், வீரர்களின் உடல் நலத்திற்கு கேடாக இருக்க முடியாது. சிங்கப்பூரின் நடுத்தரப் பள்ளி மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போது, Rogge இவ்வாறு வலியுறுத்தினார்.