தற்போது லாசா நகரிலான சமூக ஒழுங்கு, படிப்படியாக இயல்பு நிலைக்கு மீட்கப்பட்டுள்ளது.

கடந்த திங்களில், புத்தால மாளிகை தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளது. செப்பனிடப்படும் முக்கிய திட்டப்பணிகள், மீண்டும் துவங்கின. வன்முறையால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு அரசு உதவி அளித்துள்ளது. மக்களின் வாழ்க்கையில் முந்திய அமைதியும் மீட்கப்பட்டுள்ளது. இவ்வன்முறை நடவடிக்கை, லாசா சுற்றுலா தொழில் துறையை பாதித்தது. அப்பாதிப்பு, தற்காலிகமானது. லாசா சுற்றுலா தொழிற்துறையின் எதிர்கால வளர்ச்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று லாசா நகர மேயர் Dorje Tseju கூறினார்.
|