பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபம், நாளை, புது தில்லி சென்றடையும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தொடரோட்டத்தின் 11வது நிலையம் இந்நகரமாகும்.

புது தில்லியில் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நெறி உறுதிப்படுத்தப்பட்டது என்று இந்தியாவிலுள்ள சீனத்தூதர் zhang yan உறுதிப்படுத்தினார். இந்திய குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் இந்திய நுழை வாயிலுக்கும் இடையிலான பாதை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நெறியாகும்.
சீனா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவதில் இந்திய குடியரசு மற்றும் மக்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர். பெய்சிங், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்துவது, சீனாவின் அதிகப் பெருமையாகும். இதுவும், முழு ஆசியாவின் அதிகப் பெருமையாகும் என்று zhang yan கூறினார்.
|