• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-16 18:10:24    
குற்றப்பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாத தலாய் லாமா

cri

மார்ச் 14 வன்முறை குற்ற சம்பவங்களின் பொறுப்பை தலாய்லாமாவும் அவரது குழுவும் ட்டிக் கழிக்க முடியாது என்று சீன திபெதியல் ஆய்வு மையத்தின் துணை செயலாளரும் தற்கால யுகம் என்னும் ஆய்வு கழகத்தின் தலைவருமான ப்பி குஹா அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று குவான் மிங் நாளேடு வெளியிட்ட கட்டுரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மார்ச் திங்கள் 14ம் நாள் சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகரான லாசாவிலும் பிற திபெதின பிரதேசங்களிலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் பல அப்பாவி மக்களின் உயிர் காலால் மிதிக்கப்பட்டது. சில மிருகத்தனமான துறவிகளின் வன்செயல்களை கண்டு வருந்துவதற்கு பதிலாக தலாய்லாமா புத்த மதத்தின் அடிப்படை கட்டுப்பாட்டு விதிகளை அத்துமீறி பொய் பரப்புரை செய்தார். வன்முறை சம்பவங்களுக்கு பொறுப்பு ஏற்காமல் மறுத்தார். இதை கண்டு 14வது தலாய்லாமா மீதான நம்பிக்கையை முழுமையாக இழந்து விட்டேன் என்று ப்பி குஹா அம்மையார் தம் கட்டுரையில் சுட்டிக்காட்டினார்.