திபெத் பிரதேசத்தில் சமூக நிதானத்தைப் பேணிக்காக்கும் வகையி்ல், சட்டப்படி, சீன அரசு, நடவடிக்கைகளை மேற்கொள்வதைச் செளதி அராபியா ஆதரிக்கிறது. அதே வேளையில் செளதி அரேபியா, ஒரே சீனா என்ற நிலைப்பாட்டில் ஊன்றி நிற்கிறது என்று சௌதி அரேபிய உள் விவகார அமைச்சர் nayef bin abdul-aziz நேற்று riyadhஇல் தெரிவித்தார். லாசா நகரில் நிகழ்ந்த வன்செயல்களின் உண்மைகளையும் சட்டப்படி, சீன அரசு மேற்கொண்ட தொடர்புடைய நடவடிக்கைகளையும் nayef bin abdul-azizஇடம் yang honglin எடுத்துக்கூறினார். இப்பிரச்சினையில், செளதி அரேபியா, சீனாவுக்குப் புரிந்துணர்வையும் ஆதரவையும் வழங்குவதற்கு அவர் நன்றி தெரிவித்தார். அதே வேளையில், தைவான் பிரச்சினையில் செளதி அரேபிய அரசு, ஒரே சீனா என்ற கொள்கையில் எப்போதும் ஊன்றி நிற்பதை அவர் பாராட்டினார்.
|