உள்ளூர் நேரப்படி, இன்று காலை 1 மணிக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தீபத்தை ஏற்றிய சிறப்பு விமானம், இந்திய தலைநகர் புதுதில்லி/w சென்றடைந்தது. இது, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 11வது வெளிநாட்டு நகராகும்.

இந்தியாவிலான சீனld தூதர் zhangyan, இந்திய ஒலிம்பிக் குழு தலைவர் சுரேஷ் Kalmadi முதலியோர் விமான நிலையத்தில் ஒலிம்பிக் தீபத்தை வரவேற்றனர்.
புதுதில்லியிலான பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம், இந்நகரின் மைய பகுதியிலான அரசுத் தலைவர் மாளிகையிலிருந்து, புதுதில்லியின் சின்னமான இந்திய நுழைவாயிலில் முடிவடையும். 70 தீபம் ஏந்தும் நபர்கள் இத்தொடரோட்டத்தில் கலந்து கொள்வர்.

புதுதில்லியிலான தொடரோட்டம் முடிந்த பின், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம், நாளை புறப்பட்டு, தாய்லாந்து தலைநகர் பாங்காங்குக்குச் செல்லும்.
|