• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-17 15:46:13    
திபெத் பிரச்சினை

cri

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்துக்கான தொல் பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பில் பெற்ற சாதனைகளால் திபெத் பண்பாடு அழிக்கப்படுகின்றது என்ற பரப்புரையை மறுத்துரைக்கலாம் என்று சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சிச்சான் பல்கலைக்கழகத்தின் திபெத்தியல் ஆய்வகத்தின் தலைவர் Huo Wei தெரிவித்தார்.

கடந்த நூற்றாண்டில், சிச்சான் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் அறிஞர்களும் திபெத்தியல் அறிஞர்களும் தெபெத் பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புப் பணிகளை துவங்கினர்.

இப்பணிகளில் சீன நடுவண் அரசு அதிகப்படியான நிதியை முதலீடு செய்ததோடு, தொல் பொருட்கள் சட்டம் மற்றும் சந்தை ஒழுங்கு மூலம், அதிகப்படியான தொல் பொருட்கள் திபெத்தில் நிலைநிறுத்தப்பட செய்துள்ளது என்று Huo Wei தெரிவித்தார்.