தலாய்லாமா குழுவின் திபெத் சுதந்திர அமைப்பான கூறப்படும் திபெத்திய இளைஞர் பேரவைக்குத் திபெத்தின் இளைஞர்களையும் பொது மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமை இல்லை என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் luo mei அம்மையார் நேற்று தெரிவித்தார். luo mei என்பவருக்கு இவ்வாண்டு வயது 39. அவரும் அவரது பெற்றோரும் திபெத் இனத்தைச் சேர்ந்தவராவர். தலாய்லாமா குழுவும் திபெத்திய இளைஞர் பேரவையும் திபெத் வளர்ச்சிக்கும் நிதானத்துக்கும் எந்த முயற்சியும் செய்யவில்லை. எனவே, அவை திபெத்தின் இளைஞர்களையும் பொது மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று luo mei கூறினார்.
|