• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-18 09:12:00    
பாங்காங் சென்றடைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம்

cri

உள்ளூர் நேரப்படி, இன்று காலை 2.35 மணிக்கு, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய சிறப்பு விமானம், இந்திய தலைநகர் புதுதில்லியிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றடைந்தது. இது, பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 12வது வெளிநாட்டு நகராகும்.

பாங்காங்கிற்கு ஒலிம்பிக் தீபம் வருவது, இதுவே முதல் முறையாகும்.

தீபத் தொடரோட்ட விழா, உள்ளூர் நேரப்படி, நாளை மாலை 3 மணிக்குத் தொடங்கும். 80 தீபம் ஏந்தும் நபர்கள், 10 கிலோமீட்டர் நீளமான தொடரோட்டத்தில், கலந்து கொள்வர்.