• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-19 18:54:22    
நியாயமான நிலையிலுள்ள சர்வதேச பிரமுகர்களுக்கான மதிப்பு

cri

சீன சின் குவா செய்தி நிறுவனம் இன்று கட்டுரை வெளியிட்டு, Juan Antonio Samaranch உள்ளிட்ட புற நிலையிலும் நியாயமான நிலையிலுமுள்ள சர்வதேச பிரமுகர்களுக்கு மதிப்பு அளிக்கின்றது.. சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவின் கௌரவ தலைவர் அண்மையில், ஸ்பெயின் செய்தியாளருக்குப் பேட்டியளிக்கையில், ஒலிம்பிக் விளையாட்டு போட்டியைப் பயன்படுத்தி சீனாவை எதிர்ப்பது நியாயம் இல்லை என்றும், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார். புற நிலையிலும் நியாயமான நிலையிலுமுள்ள Samaranchக்கு மதிப்பு அளிப்பதாக சின் குவான் செய்தி நிறுவனம் கூறுகின்றது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் புறக்கணிப்பதை எதிர்ப்பதாகச் சர்வதேச ஒலிம்பிக் குழு சங்கத்தின் 205 உறுப்பினர்கள் ஒரு மனத்தாகத் தெரிவித்தனர். அரசியல் மூலம் விளையாட்டுக்களைத் தலையீடும் நடவடிக்கையை அவர்கள் கண்டித்துள்ளனர். அவர்களும் மதிப்பை வென்றது என்று கட்டுரை கூறுகின்றது.