• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-19 19:24:18    
சில துறவிகளின் வன்செயல்கள்

cri

லாசாவிலான மார்ச் 14ம் நாள் கடும் வன்முறை குற்றச் சம்பவங்களில் சில துறவிகள் பங்கெடுத்ததற்கு, மன கசப்பு அடைந்தது என்று லாசாவிலுள்ள சேரா கோயிலின் 75வயதான துறவி லொசாங் சோபெல் நேற்று தெரிவித்தார். நீண்ட காலமாக, திபெத் மரபுவழி புத்தமத வரலாற்றில், நாட்டு மற்றும் புதப்பற்றுப் பண்பாடு உள்ளது. வரலாற்றில் தலாய்கள் மற்றும் பான்சென்களில் பலர், நாட்டின் ஒன்றிணைப்பைப் பேணிக்காத்து, திபெத் மீதான நடுவண் அரசின் கொள்கைகளை உணர்வுப்பூர்வமாக ஆதரித்தனர் என்று அவர் கூறினார்.

கலந்த சில ஆண்டுகளாக, தரெம்பங் கோயிலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. தலாய் லாமாவின் தாய்கோயில், இது வாகும். மேலை நாடுகளிலான சீனா எதிர்ப்பு சக்திகள் ரகசியமாகச் சீர்க்குலை நடவடிக்கையில் ஈடுப்படுகிறன. இவை, இப்பிரச்சினைகளுக்கான முக்கிய 2 காரணங்களாகும் என்று தரெம்பங் கோயிலில் வாழும் புத்தர் நகாவாங் துங்சுகு தெரிவித்தார்.

தலாய் லாமா குழு மற்றும் வெளிநாட்டிலான பிரிவினை சந்திகளால் தூண்டிவிடப்பட்ட சில துறவிகள், மார்ச் 14ம் நாள் வன்முறைச் செயல்களில் பங்கெடுத்தனர். அவர்களின் குற்றச் செயல்கள், பல்வேறு சமூக வட்டாரங்களால் கண்டிக்கப்பட்டன. இது மட்டுமல்ல, இவ்விரு கோயில்களின் உள் புறங்களில் மனநிறைவின்மை ஏற்பட்டுள்ளது.