கடந்த சில நாட்களாக, சில வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டு, திபெத் சுதந்திரத்தை கண்டித்ததோடு, மேலை நாடுகள் மற்றும் செய்தி ஊடகங்களின் தொடர்புடைய மனப்பாங்கையும் சுய மதிப்பீடு செய்த்துள்ளன.
அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியத்தின் நதி உதவியில், திபெத் இளைஞர் மன்றம் வளர்ந்தது. இன்று அமெரிக்கா இம்மன்றத்தைத் தூண்டுகிறது. எதிர்காலத்தில், பின்லாடன் தலைமையிலான அல்கயிதா இயக்கம் போல, இது அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறுமா இல்லையா என்று ஹாங்காங்கின் சிங்தாவ் நாளேடு வெளியிட்ட கட்டுரை சந்தேகம் தெரிவித்தது.
விசேஷ பகுதி எழுத்தாளர் செமஸ் மீல்னே 17ம் நாள் பிரிட்டின் கார்தியன் எனும் செய்தி ஏட்டில் கட்டுரையை வெளியிட்டார். திபெத் பிரச்சினையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய செய்தி ஊடகங்கள் எழுப்பிய எதிரொலிப்பு, மிகவும் தீவிரமாக உள்ளது. ஆனால், உலகில் கடுமையான மோல் ஏற்பட்ட பிரதேசங்களில் கவனம் செலுத்தவில்லை. மேலை செய்தி ஊடகங்கள் இரட்டை வரையறையைப் பயன்படுத்தியது என்று இது காட்டுகிறது. இது மட்டுமல்ல, திபெத் பிரச்சினையயில் சில மேலை நாடுகளின் பங்கு முக்கியமானது. இப்பிரச்சினையில் மேலை நாடுகள் தன் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
|