• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-20 17:10:00    
சீன மக்களிடையில் நட்டுப் பற்று உணர்வு

cri
சொந்த பணியைச் செவ்வனே செய்து, தாய்நாட்டை சிறப்பாக வளர்ப்பது என்பது, நாட்டுப் பற்று உணர்வை வெளிப்படுத்தும் தலைசிறந்த வடிவமாகும் என்று சீன மக்கள் கருதுகின்றனர். தலாய் குழுவும் ஒரு சில மேலை நாட்டவர்களும் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தைச் சீர்க்குலைக்க முயல்வது வெற்றி பெற முடியாது என்று சான் துங் மாநிலத்தின் உழைப்ப்பாளர் மற்றும் சமூக காப்புறுதி துறையைச் சேர்ந்த dong yan jie என்பவர் கருத்து தெரிவித்தார். நாட்டுப்பற்றுணர்வை பணி மேற்கொள்வதில் வெளிக்கொணர்வது தாய்நாட்டுக்கு ஆற்றிய தலைச்சிறந்த பங்காகும் என்று தியேன் ச்சின் நகரவாசி chen xiao shan அம்மையார் கூறினார். தற்போது, பலர் பல்வேறு வடிவங்களில் தாய்நாட்டுக்கான ஆழ்ந்த பற்றுணர்வை வெளிப்படுத்துகின்றனர். இது அந்தரங்க நோக்கத்துடனான சூழ்ச்சி மற்றும் அச்சுறுத்தலுக்கான சீன மக்களி்ன் பதிலோலியாகும் என்று திபெத்தின மங்கையர் yang zhen கூறினார். ஆனால், மக்கள் தன்னடக்கத்துடன் சமூக நிதானத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.