• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-21 19:30:30    
திபெத்தில் நகர மற்றும் கிராம சமூக உதவி தொகுதி

cri
அடிப்படை வாழ்க்கை உதவியை முக்கியமாகவும், மருத்துவம், கல்வி, உறைவிடும் முதலிய சிறப்பு உதவிகளைத் துணையாகவும் கொண்ட சமூக உதவித் தொகுதி திபெத்தின் நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பூர்வாங்க ரீதியில் உருக்கப்பட்டது. திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பொது துறை பணியகத்திலிருந்து கிடைத்த செய்தி இதை தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஜுலை திங்கள் முதல், திபெத்தின் கிராமப்புறங்களில் குறைந்தபட்ச வாழ்க்கை காப்புறுதி அமைப்புமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. 2 இலட்சத்து 20 ஆயிரம் மிக வறுமையான மக்கள் இதில் சேர்க்கப்பட்டு நன்மை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.