• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-21 16:41:10    
சீனாவைச் சேர்ந்த ஒலிம்பிக் தீப ஏந்துபவருக்கான ஆறுதல்

cri

சீனாவில் பயணம் மேற்கொண்டு வரும் பிரான்ஸின் செனெட் அவைத் தலைவர் Christian poncelet இன்று காலை ஷாங்காய் மாநகரின் Pu Dong விமான நிலையம் சென்றடைந்த பின்,  ஷாங்காய் ஊனமுற்றோருக்கான விளையாட்டு பயிற்சி மையத்துக்குச் சென்றார். அங்கு பயிற்சி பெற்று வரும் சீனாவைச் சேர்ந்த ஒலிம்பிக் தீப ஏந்தும்நபர் Jin jing என்பவரை சிறப்பாக பார்த்ததோடு, Jin Jingக்கான பிரான்ஸ் அரசுத் தலைவர் Nicolas Sarkozyஇன் ஆறுதல் கடிதத்தைத் கொடுத்தார்.

Jin jing, சீனாவின் ஒலிம்பிக் தீப ஏந்தும் நபர் ஆவர். ஏப்ரல் 7ம் நாள் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் தீபத்தொடரோட்ட நடவடிக்கையில், திபெத் சுதந்திரவாதிகளால் அவர் தாக்கப்பட்டார் என்பது குறிப்படத்தக்கது.