• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-21 19:01:57    
கோலாலம்பூரில் பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் இன்று மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் வெற்றிகரமாக நடைபெற்றது.

 

இந்நகரம், வெளிநாட்டில் பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தின் 13வது நிலையமாகும். 4 மணிநேர நீடித்த இத்தீபத் தொடரோட்டத்தின் முழு நீளம் 16கிலோமீட்டர். மொத்தம் 80 தீபம் ஏந்தும் நபர்கள் இதில் கலந்து கொண்டனர்.

1964ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் நடைபெற்ற பின், இது 2வது முறையாக இந்நகரை சென்றடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

திட்டப்படி, இத்தீபம், 22ம் நாள் இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவுக்கு செல்லும்.