• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-21 15:22:49    
ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம்

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வெளிநாட்டு தீபத் தொடரோட்டம், இன்று மாலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. கோலாலம்பூர் நகர், இத்தீபத் தொடரோட்டத்தின் 13வது இடமாகும்.

மலேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் Prince Tunku Imran தீபம் ஏந்திய முதல் நபராக, இத்தொடரோட்டத்தை துவக்கினார்.

திட்டப்படி, இத்தீபத் தொடரோட்டத்தின் நீளம், 16 கிலோமீட்டராகும். 80 தீபம் ஏந்துகின்ற நபர்கள் அதில் கலந்துகொண்டனர். இத்தீபத் தொடரோட்டம் 4 மணி நேரம் நீடித்தது.