• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-22 19:13:50    
சீனத் தூதரின் எதிர்பார்ப்பு

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபம் நாளை ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெரா சென்றடையும். அங்கே தீபத் தொடரோட்டம் 24ம் நாள் நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் தீபம் ஒலிம்பிக் எழுச்சியைக் காட்டுகின்றது என்றும், இத்தீபத் தொடரோட்டம் வெற்றி பெற வேண்டும் என்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள சீனத் தூதர் zhang jun sai கூறினார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தை வரவேற்க ஆஸ்திரேலிய அரசும், கான்பெரா நகர அரசும், ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளன என்று தெரிய வருகின்றது.