• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-23 13:35:31    
தமிழ் மூலம் சீனம் பாடம் 126

cri
வாணி – கடந்த வகுப்பில் தொலைபேசி செய்தல் பற்றி சில வாக்கியங்களைக் கற்றுக்கொண்டோம். இன்று முதலில் இவற்றை மீளாய்வு செய்கின்றோம்.

க்ளீட்டஸ் – நேயர்களே, எங்களுடன் சேர்ந்து வாசியுங்கள்.

请问,你知道王府饭店的电话吗?Qing wen, ni zhi dao wangfu fan dian de dian hua ma? தயவு செய்து, வாங் பூஃ ஹோட்டலின் தொலைபேசி எண் உங்களுக்குத் தெரியுமா?王府饭店,வாங் பூஃ ஹோட்டல். 请问,你知道王府饭店的电话吗?Qing wen, ni zhi dao wangfu fan dian de dian hua ma?

க்ளீட்டஸ் --请问,你知道王府饭店的电话吗?Qing wen, ni zhi dao wangfu fan dian de dian hua ma? தயவு செய்து, வாங் பூஃ ஹோட்டலின் தொலைபேசி எண் உங்களுக்குத் தெரியுமா?அல்லது தயவு செய்து, வாங் பூஃ ஹோட்டலின் தொலைபேசி எண்ணை எனக்கு தெரிவிக்க முடியுமா?

வாணி – 对不起,我不知道。Dui bu qi.wo bu zhi dao. மன்னித்துக் கொள்ளுங்கள், எனக்கு தெரியாது. 对不起,我不知道。Dui bu qi.wo bu zhi dao.

க்ளீட்டஸ் --对不起,我不知道。Dui bu qi.wo bu zhi dao. மன்னித்துக் கொள்ளுங்கள், எனக்கு தெரியாது.

வாணி – 你问一下查号台。ni wen yi xia cha hao tai. நீங்கள் தொலைபேசி எண் விசாரணைச் சேவையில் கேளுங்கள். 你问一下查号台。ni wen yi xia cha hao tai.

க்ளீட்டஸ் --你问一下查号台。ni wen yi xia cha hao tai. நீங்கள் தொலைபேசி எண் விசாரணைச் சேவையில் கேளுங்கள்.

வாணி – 查号台的号码是多少?cha hao tai de hao ma shi duo shao? தொலைபேசி எண் விசாரணைச் சேவையின் எண், என்ன? 查号台的号码是多少?cha hao tai de hao ma shi duo shao?

க்ளீட்டஸ் --查号台的号码是多少?cha hao tai de hao ma shi duo shao? தொலைபேசி எண் விசாரணைச் சேவையின் எண், என்ன?

வாணி – 114.

க்ளீட்டஸ் – 114. yao, yao, si. ஒன்று, ஒன்று, நான்கு.

வாணி -- இன்று நாம் தொடர்ந்து தொலைபேசி அழைப்பு செய்வது பற்றி கற்றுக்கொள்கின்றோம். முதலாவது வாக்கியம். 我想打个电话。wo xiang da ge dian hua. நான் தொலைபேசி செய்ய வேண்டும்.

想 xiang, விரும்புதல், 打个电话 என்பது 打一个电话 என்பதற்கு சமம். அதாவது, ஒரு தொலைபேசி செய்வது என்ற பொருள். 我想打个电话。wo xiang da ge dian hua.

க்ளீட்டஸ் -- 想 xiang, விரும்புதல், 我想打个电话。wo xiang da ge dian hua. நான் தொலைபேசி செய்ய வேண்டும்.

வாணி -- 我想打个电话。wo xiang da ge dian hua.

க்ளீட்டஸ் -- 我想打个电话。wo xiang da ge dian hua. நான் தொலைபேசி செய்ய வேண்டும்.

வாணி -- 2வது வாக்கியம். 请你给我打电话,qing ni gei wo da dian hua. தயவு செய்து, என்னை தொலைபேசி மூலம் அழைக்கவும் அல்லது எனக்கு போன் செய்யுங்கள். 给我,gei wo, எனக்கு என்ற பொருள். 请你给我打电话,qing ni gei wo da dian hua.

க்ளீட்டஸ் -- 请你给我打电话,qing ni gei wo da dian hua. தயவு செய்து, தொலைபேசி மூலம் என்னை அழைக்கவும்.

வாணி -- 请你给我打电话,qing ni gei wo da dian hua.

க்ளீட்டஸ் -- 请你给我打电话,qing ni gei wo da dian hua. தயவு செய்து, தொலைபேசி மூலம் என்னை அழைக்கவும்.

வாணி -- மூன்றாவது வாக்கியம்.昨天我给你打过电话,你不在。zuo tian wo gei ni da guo dian hua, ni bu zai. நேற்று தொலைபேசி மூலம் உங்களை அழைத்தேன். ஆனால், அப்போது நீங்கள் அங்கே இல்லை. 昨天,zuo tian, நேற்று. 过,guo என்பது செயல் முடிந்ததைக் குறிக்க வினைச்சொல்லுக்குப் பிறகு பயன்படுத்தப்படும் சொல். எடுத்துக்காட்டாக, 我吃过了。நான் சாப்பிட்டுள்ளேன்.

க்ளீட்டஸ் -- 我吃过了。wo chi guo le. நான் சாப்பிட்டுள்ளேன்.

வாணி -- 我买过这本书。wo mai guo zhe ben shu. இந்தப் புத்தகத்தை வாங்கியுள்ளேன்.

க்ளீட்டஸ் -- 我买过这本书。wo mai guo zhe ben shu. இந்தப் புத்தகத்தை வாங்கியுள்ளேன். 过,guo என்பது எப்போதும் verbக்குப் பிறகு பயன்படுத்தப்படுகின்றது. சரியா?

வாணி -- சரி தான். தொலைபேசி அழைப்பு செய்வது பற்றிய உரையாடலைத் தொடர்கின்றோம். 我昨天给你打过电话,你不在。wo zuo tian gei ni da guo dian hua, ni bu zai. நேற்று தொலைபேசி மூலம் உங்களை அழைத்தேன்.அப்போது நீங்கள் அங்கே இல்லை. 我昨天给你打过电话,你不在。wo zuo tian gei ni da guo dian hua, ni bu zai.

க்ளீட்டஸ் -- 我昨天给你打过电话,你不在。wo zuo tian gei ni da guo dian hua, ni bu zai. நேற்று தொலைபேசி மூலம் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் அங்கே இல்லை.

வாணி -- 我昨天给你打过电话,你不在。wo zuo tian gei ni da guo dian hua, ni bu zai.

க்ளீட்டஸ் -- 我昨天给你打过电话,你不在。wo zuo tian gei ni da guo dian hua, ni bu zai. நேற்று தொலைபேசி மூலம் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் அங்கே இல்லை.

வாணி -- அடுத்து, சில சொற்கள், 内线电话 (interphone),nei xian dian hua. உட்புற தொலைபேசி. 内线电话, nei xian dian hua.

க்ளீட்டஸ் -- 内线电话 (interphone),nei xian dian hua. உட்புற தொலைபேசி.

வாணி -- 内线电话 (interphone),nei xian dian hua.

க்ளீட்டஸ் -- 内线电话 (interphone),nei xian dian hua. உட்புற தொலைபேசி.

வாணி -- 分机号码(extension number)。fen ji hao ma. விரிவாக்க எண். 分机号码, fen ji hao ma.

க்ளீட்டஸ் -- 分机号码(extension number)。fen ji hao ma. விரிவாக்க எண்.

வாணி -- 分机号码(extension number)。fen ji hao ma.

க்ளீட்டஸ் -- 分机号码(extension number)。fen ji hao ma. விரிவாக்க எண்.

வாணி -- 拨号,bo hao。இங்கே hao என்பது 号码 இன் சுருக்கம். அதாவது எண் என்ற பொருள். 拨号,bo hao。எண்ணைப் பண்ணுவது. 拨号,bo hao。

க்ளீட்டஸ் -- 拨号,bo hao。எண்ணைப் பண்ணுவது.

வாணி -- 拨号,bo hao。

க்ளீட்டஸ் -- 拨号,bo hao。எண்ணைப் பண்ணுவது.

வாணி -- இந்த 3 சொற்களுடன் ஒரு புதிய வாக்கியத்தைக் கற்றுக்கொள்கின்றோம். 打内线电话,请直播分机号。da nei xian dian hua, qing zhi bo fen ji hao. உட்புற தொலைபேசி செய்தால், நேரடியாக விரிவாக்க எண்ணை பயன்படுத்துங்கள். இந்த வாக்கியம் ஹோட்டலின் தொலைபேசி வசதியில் அடிக்கடி கேட்கபடலாம். 打内线电话,请直播分机号。da nei xian dian hua, qing zhi bo fen ji hao.

க்ளீட்டஸ் -- 打内线电话,请直播分机号。da nei xian dian hua, qing zhi bo fen ji hao. உட்புற தொலைபேசி செய்தால், நேரடியாக விரிவாக்க எண்ணை பயன்படுத்துங்கள்.

வாணி -- 打内线电话,请直播分机号。da nei xian dian hua, qing zhi bo fen ji hao.

க்ளீட்டஸ் -- 打内线电话,请直播分机号。da nei xian dian hua, qing zhi bo fen ji hao. உட்புற தொலைபேசி செய்தால், நேரடியாக விரிவாக்க எண்ணை பயன்படுத்துங்கள்.