• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-23 19:06:26    
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நுழைவுச் சீட்டுகள்

cri

சீன மக்களுக்கான பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் நுழைவுச் சீட்டுகளின் 3வது கட்ட விற்பனை பணி மே திங்கள் 5ம் நாள் துவங்கும். பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு இன்று பெய்ஜிங்கில் இதை அறிவித்தது. மே திங்கள் 5ம் நாள் முதல் ஜுன் திங்கள் 9ம் நாள் வரையான இக்கட்டத்தில், 13 இலட்சத்து 80 ஆயிரம் சீட்டுகள் விற்பனை செய்யப்படும். அனைத்து போட்டிகளுக்கும் ஊனமுற்றோருக்கான தடையற்ற இடுக்கை சீட்டுகள் விற்பனை செய்யப்படும். அவற்றின் எண்ணிக்கை 20 ஆயிரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.