பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தம் மற்றும் போட்டிக்கான பணிகள் வெற்றிகரமாக நடைபெறுவதை உத்தரவாதம் செய்யும் வகையில், சீனா இறக்குமதி உணவுக்கான பரிசோதனையை வலுப்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தேவைப்படும் இறக்குமதி உணவு அனைத்தும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இன்று ஷாங்காயில் நடைபெற்ற சீன சுங்கத்துறையின் நோய் கிருமித் தொற்று தடுப்புப் பணிக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதைக் கூறுகிறது.
|