• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-24 09:40:44    
ஒலிம்பிக்கின் போது செய்தி ஊடகங்களுக்கான சேவை

cri
பெய்ஜிங் ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பித்த போது சீனா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது, செய்தி ஊடகங்களின் பரவலுக்கு சீனா நிறைவான சேவையை வழங்கும் என்று சீன துணை அரசுத் தலைவர் Xi Jinping நேற்று தெரிவித்தார்.

பெய்ஜிங்கில் அமெரிக்க NBC உலக விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் பிரிவின் தலைவர் Dick Ebersolசைச் சந்தித்துரையாடிய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெய்ஜிங், ஒலிம்பிக்கான ஆயத்தப்பணியை முழுமூச்சுடன் நடத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்க NBC தொடர்ந்து ஆதரவை அளித்து, ஒலிம்பிக் செய்திகளை சிறப்பாக வெளியிடுவதற்கு, இடைவிடாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஆயத்தப்பணிகள் நடத்துவதை, NBC முழு மூச்சுடன் ஆதரிக்கும். அதே வேளையில், பெய்ஜிங் ஒலிம்பிக் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று Dick Ebersol விருப்பம் தெரிவித்தார்.