• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-24 19:21:17    
வரலாற்றில் தலாய் லாமா பற்றிய பதிவேடுகள்

cri
சீனத்தேசிய பதிவேட்டு பணியகம் இன்று திபெத் தொடர்பான 10 வரலாற்று பதிவேடுகளை வெளியிட்டது. கடந்த பல நூறு ஆண்டுகளில், திபெத்தின் தலாய் லாமாக்கள் நடுவண் அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிர்ணயிக்கப்பட்டனர் என்று வரலாற்று பதிவேடுகள் காட்டுகின்றன. நடுவண் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தான், தலாய் லாமா அரசியல் மற்றும் சட்டத் தகுநிலை கிடைக்கப் பெற்றார் என்று தெரிய வருகின்றது.
14வது தலாய் லாமா நடுவண் அரசை எதிர்த்து, திபெத் சுதந்திரத்தை நாடுவது, சீன மக்கள் மற்றும் கடந்த நடுவண் அரசுகளின் விருப்பத்தையும், முந்தைய தலாய் லாமாக்களின் விருப்பத்தையும் அத்துமீறியுள்ளது என்று தொடர்புடைய நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.