• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-24 19:49:07    
தலாய் லாமா மீதான ஜெர்மன் அறிஞரின் குற்றச்சாட்டு

cri

தலாய் லாமாவின் திபெத் பண்பாட்டு அழிவு என்ற குற்றச்சாட்டை, ஜெர்மன் சீன மொழி மற்றும் தேசிய இனமியல் அறிஞர் இன்கோ நென்ட்விக் குற்றஞ்சாட்டி மறுத்தார். இதற்கு மாறாக, திபெத் பண்பாடு சீனாவில் செழுமை மற்றும் நீண்டகால வளர்ச்சியை அடைந்துள்ளது என்று நேற்று செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில் அவர் சுட்டிக்காட்டினார்.

 

2002ம் ஆண்டு திபெத்தில் ஒரு திங்ககால சோதனை பயணம் மேற்கொண்ட போது, பண்பாட்டு அழிவு என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்பதை அவர் கண்டறிந்தார். உண்மையாக, திபெத் பண்பாட்டின் வளர்ச்சியை முன்னேற்ற சீன அரசு அதிக முயற்சி மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

 

திபெத்தின் பொருளாதார மற்றும் சமூகத்தின் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. திபெத் பற்றிய மேலை நாட்டு ஊடகங்களின் அறிவிப்பு, அறியாமைத்தன்மையுடையது என்று நென்ட்விக் குற்றஞ்சாட்டினார்.