இனி நீங்கள் கேட்கின்ற பாடல், "அலமுகன்" என்னும் xinjiang பிரதேசத்தின் நாட்டுப்புறப்பாடல். அலமுகன் என்ற அழகியின் தோற்றத்தை அது பாராட்டி வர்ணிக்கிறது.
"அலமுகனின் தோற்றம் எப்படி?
உடல் தோற்றம் அருமையானது.
அவளின் புருவம் பிறை போல வளைவானது
வில்லோ மரம் போல அவளின் இடுப்பு ஒல்லியானது" என்று இப்பாடல் ஒலிக்கின்றது.
குழந்தைக் குரல் வர்ணித்துக் காட்டிய அலமுகன், மழலையர் கதையிலுள்ள தேவதை போல அழகாகவும் மர்மமாகவும் இருக்கிறாள்.
|