• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-25 09:33:06    
பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான கோலாலம்பூர்

cri
கோலாலம்பூர், மலேசியா ஜனநாயகமும், மன்னராட்சியும் இணைந்த கூட்டாட்சியின் தலைநகராகும். இது மலேசிய தீபகற்பத்தின் நடு பகுதியில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 243 சதுர கிரோமீட்டராகும். இது, உயிராற்றல் கொண்டு, புதிதாக வளர்ந்து வரும் நகரமாகும். அத்துடன், இது மலேசியாவின் அரசியல் மற்றும் பொருளாதார மையமாகும்.

2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் புனிதத் தீபம், 21ம் நாள் கோலாலம்பூர் சென்றடைந்தது.
1998ம் ஆண்டு முதல், பெய்சிங், சுமார் 200 நடவடிக்கைகளை மேற்கொண்டு, நிலக்கரி, வாகனம், தொழிற்துறை, புகை மாசுபாடு ஆகியவற்றை முக்கியமாக நிர்வகித்துள்ளது. அதில், குறிப்பிடத்தக்க பயனையும் பெற்றுள்ளது என்று பெய்சிங் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் Du Shaozhong கூறினார். கண்காணிப்பு தரவுகளின் படி, இது வரை, பெய்சிங்கின் கரியமில வாயு, கந்தக வாயு முதலிய

முக்கிய மாசுப் பொருட்களின் வெளியேற்ற அளவு அடிப்படையாக வரையறையை எட்டியுள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் மிக வேகமாக குறைந்தது. பெய்சிங் காற்று தர வரையறையை எட்டிய எண்ணிக்கை 1998ம் ஆண்டில் இருந்த 100 நாட்களிலிருந்து 2007ம் ஆண்டில் 246 நாட்களாக உயர்த்தது என்றும் அவர் கூறினார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி காலத்தில் காற்று தரத்துக்கு உத்தரவாதம்

அளிக்கும் வகையில், தொடர்புடைய தரப்புகள் மேலும் கண்டிப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இன்னும் 100க்கு மேலான நாட்களில், 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கயுள்ள நேரத்தில், Du Shaozhong இவ்வாறு கூறினார். அவர் கூறியதாவது:
முதலாவதாக, ஜூன் திங்கள் இறுதிக்குள், வெப்பவசதி கொதிகலன் வெளியேற்றும் புதிய வரையறையை நனவாக்குவது, உலோகவியல், கட்டிடப் பொருள், எண்ணெய்

சுத்தீகரிப்பு மற்றும் எண்ணெய் வேதியியல் தொழிற்துறை தொழில் நிறுவனங்கள் போன்றவை வெளியேற்றும் கண்டிப்பான வரையறையை எட்ட வேண்டியுள்ளது. இரண்டாவதாக, உயர்வான மாசுபாடுகளை வெளியேற்றும் வாகனங்களுக்கான கட்டுப்பாட்டை விரைவுபடுத்துவதோடு, புகை மாசு வெளியேற்றத்துக்கான கட்டுப்பாட்டை விரிவாக்கி, சுற்றுச்சூழலுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தீர்க்க வேண்டும் என்றார்.