• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-04-25 10:10:42    
பெய்சிங் ஒலிம்பிக் தீபம் ஜப்பானுக்குச் சென்றது

cri

உள்ளூர் நேரப் படி, இன்று காலை 6 :5 மணிக்கு, பெய்சிங் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிச்செல்லும் சிறப்பு விமானம் ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெராவிலிருந்து புறப்பட்டு, ஜப்பானின் Haneda விமான நிலையத்திற்குச் சென்றது. அங்கிருந்து வாகனம் முலம், பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நகரான Naganoக்குக் கொண்டு செல்லப்பட்டது.

உள்ளூர் நேரப் படி, நாளை காலை 8 மணி முதல் முற்பகல் 11 :30 மணி வரை, பெய்சிங் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டம் Naganoவில் நடைபெறும்.